சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது. சந்தையில் தற்போது பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை காட்டிலும் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக...
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை சூத்திரத்தின்படி இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (04) இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ...
திருகோணமலை கடற்படை பாலம் (ஜெற்டி) இரண்டாக உடைந்ததில் துறைமுகத்தை பார்வையிடச் சென்ற 19 பேர் காயம்.ஆழம் குறைந்த கடற்பரப்பாக இருந்தமையால் எவருக்கும் உயிர்ச்சேதமில்லை.திருகோணமலையிலிருந்து துறைமுகத்தை பார்வையிடச் சென்ற கடற்படைக்கு சொந்தமான பாலம் (ஜெட்டி) இரண்டாக உடைந்ததனால்,அதில்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபட தயாராகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களினால் உருவாக்கப்படும் புதிய அரசியல் கூட்டணியில் கோட்டாபய ராஜபக்ச இணைய தயாராகி வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன....
காலியில் உள்ள பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு இன்றும் (28) நாளையும் (29) மூடப்பட்டுள்ளது. பாடசாலை முழுவதும் நாய் உண்ணி மற்றும் கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளும் இருப்பதன் காரணமாகவே பாடசாலை மூடப்பட்டுள்ளது என...
மினுவாங்கொடை பொரலுவத்தை பகுதியில் உள்ள மெஹனி மடாலயத்தில் இருந்து காணாமல் போன மூன்று இளம் பிக்குகளை நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 24ஆம் திகதி முதல் குறித்த மடத்தில் தங்கியிருந்த 32 வயதுடைய பெண் ஒருவருடன்...
780 மருத்துவர்கள் அடுத்த சில மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேற உள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன. எம்டியை( Doctor of Medicine)பூர்த்திசெய்த மருத்துவர்களே நாட்டிலிருந்து வெளியேறவுள்ளனர். 822 மருத்துவர்கள் தற்போது வெளிநாடுகளில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் 822 மருத்துவர்களும்...
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. நேற்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மாலை வீட்டு முற்றத்தில் குறித்த சிறுமி...
விவசாய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழி இறைச்சி வர்த்தகர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.மக்காச்சோள இறக்குமதி வரியை ஒரு கிலோவுக்கு 75 ரூபாவில் இருந்து 25...
போலியான கனேடிய வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நபர் ஒருவரை நேற்று புதன்கிழமை (23) இரவு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது...