வேலையற்ற பட்டதாரிகள் குழுவினர் வடமத்திய மாகாண சபைக் கட்டடத்தை முற்றுகையிட்டு, இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 22 பேரும்...
நாட்டில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 07 சதமாக பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(06) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க...
அண்மையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ON ARRIVAL விசாவை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பாக ஒருவர் பதற்றத்துடன் நடந்து கொண்ட நிலையில் குறித்த விசா வழங்கும் நடவடிக்கையும் விமர்சிக்கப்பட்டது.இந்நிலையில், குறித்த நபருக்கு...
மீரிகம – கடவத்த அதிவேக வீதியின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்துள்ளமை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு செயற்றிட்ட பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர்...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி இரண்டு செய்தி வாசிப்பாளர்களை உருவாக்கி செய்தி வாசிக்கச் செய்துள்ளது.இது உள்ளூர் ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.பிரபல சிங்கள மொழி செய்தி வாசிப்பாளர்கள்...
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரை நீட்டித்து, பின்னர் ஓய்வு...
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை (06) அதிகாலை ஒரு மணியளவில் கல்முனையில் இருந்து மகரகம நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து...
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கவும் தொழில் செய்யவும் புதுப்பிக்கத்தக்க நிரந்தர வதிவிட விசாவைப் பெற முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஸ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்துக்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில்...
நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் க. பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள், ஹிஜாபினை அணிந்து பரீட்சைக்கு தோற்றுவதற்கு எவ்வித தடையும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது. முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான...
நவரோஹல வீதியின் கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். மிரிஹான மற்றும் மாதிவெல பிரதேசங்களை சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு...