Connect with us

உள்நாட்டு செய்தி

கொத்தமல்லியின் விலை 1,900 ரூபா வரை உயர்வு

Published

on

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (29) மரக்கறி விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன.ஒரு கிலோகிராம் கரட் 125 முதல் 145 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.அத்துடன் ஒரு கிலோகிராம் லீக்ஸ் 270 முதல் 290 ரூபாவாகவும், பீட்றூட் 320 முதல் 340 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.மேலும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 290 முதல் 310 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் கொத்தமல்லி 1,800 முதல் 1,900 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *