திரிபோஷ உற்பத்தி மீள ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன இதனை தெரிவித்துள்ளார். மக்காச்சோளம் இருப்புக்கள் கிடைக்கப்பெற்றதன் காரணமாக திரிபோஷ உற்பத்தி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நாளொன்றுக்கு ஏறக்குறைய 60,000 திரிபோஷா பொதிகளை உற்பத்தி...
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பல சீர்திருத்தங்களை இலங்கையில் மேம்படுத்த வேண்டும் என்று சமந்தா பவர்(1ஆம் திகதி )இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்ததாக USAID செய்தி...
நாட்டில் இன்றைய தினம்(02) கொவிட் 19 தொற்றுக்குள்ளான 8 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானேரின் எண்ணிக்கை 671687 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்...
சுற்றுலா விசா மூலம் இலங்கையர்களை மலேசியாவிற்கு அனுப்பும் மற்றுமொரு மோசடி அம்பலமாகியுள்ளது. மலேசியாவிற்கு பயணமாக வந்த இலங்கையர்கள் 14 பேர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒன்பது...
இன்று வெள்ளிக்கிழமை (02) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20 மணித்தியாலம்...
கல்வித் துறை தொடர்பான விடயங்களை முன்வைக்கும் போது குறுகிய அரசியல் நோக்கங்களைத் தவிர்த்து செயற்படுவது அவசியமாகுமென பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.அதே போல்,நாட்டிலும் உலகிலும் மாறிவரும் தொழிற் சந்தைக்கு ஏற்ப, நவீன உலகிற்குத்...