தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரங்கமொன்றை பாராளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை...
தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே...
நுவரெலியா மாநகரசபை கலைக்கப்பட்ட போலும் விசேட ஆணையாளரின் தலைமையில் ஏப்ரல் வசந்த கால களியாட்ட நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நுவரெலியாவில் வருடம் தோறும் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால களியாட்ட நிகழ்வுகள் நேற்று முதலாம் திகதி...
அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா, அடமஸ்தானாதிபதி வண. பல்லேகேம ஹேமரதன நாயக்க தேரரின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள்...
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை தாக்கிய சூறாவளி காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சூறாவளி நிலை காரணமாக சுமார் 400 வீடுகள்...
பாடசாலைகளில் தரம் ஒன்றில் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில மொழியை பிரயோகிப்பதற்காக 13, 800 ஆசிரியர்கள் தமது பயிற்சியை பூர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார். கங்கொடவில சமுத்திரா தேவி பாலிகா கனிஷ்ட...
IPL தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) 20 ஓவர்கள் முடிவில் 7...
டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக நவீன இலங்கையை கட்டியெழுப்ப தனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதும், டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்காக அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படும்...
இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 50.3% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 50.6% ஆக பதிவாகியிருந்தது.
இன்று IPL கிரிக்கெட்டின் 16வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ்...