தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கிடைக்கும் வரை 3 மாதங்களுக்கு பாராளுமன்றம் வர போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ச்சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றிய போது அவர் இதனை அறிவித்துள்ளார்.
தமிழ், சிங்களப் புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின் துண்டிப்பை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 13 மற்றும் 14...
உக்ரைன் மீதான படையெடுப்பின் அட்டூழியங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை ஐநா பொதுச் சபை இடைநீக்கம் செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரானது தொடர்ந்து 43வது நாளாக...
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, நிதி அமைச்சின் புதிய செயலாளராக மஹிந்த சிறிவர்தன ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் நேற்று ஒரு நாளில் 10 லட்சத்து 93 ஆயிரத்து 799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 138...
” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம்...
ஜனாதிபதி இராஜினாமா செய்ய மாட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புவதுடன் குறுகிய நோக்கம் கொண்ட நடவடிக்கைகளுடன் மோதுவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதன்போது குறிப்பிட்டுள்ளார். ராஜினாமா செய்தால் மாத்திரமே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு...
எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விசேட பஸ் சேவையை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு, பெஸ்ட்டியன் மாவத்தை பிரதான பஸ் நிலையத்துக்கு மேலதிகமாக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தை அவதானிப்பதற்காக அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் மின் நெருக்கடி காரணமாக, கொழும்பு முன்னுரிமைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்றும் (07) நாளையும் (08) 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, A முதல் F வரையிலான வலயங்களுக்கு...