பிரான்ஸ் ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக இமானுவேல் மெக்ரோன் தெரிவாகியுள்ளார். மெக்ரோன் வாக்கு எண்ணிக்கையில் 58.2 சதவீத வாக்குககளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வீதிகளை மறித்து வைத்துள்ளது ஏன்? என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் நாட்டின் ஆட்சியாளர்கள் வீதிகளில் இல்லாது...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தை கண்டித்தும் அட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. சுதந்திர தாகத்தோடு அணைவரும் அணித்திரள்வோம் எனும் தொனிப்பொருளின் கீழ் பிடி தளராதே, சமூக...
நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 100 க்கும் மேற்பட்டோா் பலியாகினா். நைஜீரியாவில் உள்ள ரிவா்ஸ் என்ற இடத்தில் சட்டவிரோதமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு...
எரிபொருள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையினை முறையாக மேற்கொள்வதற்காக மத்திய நிலையம் ஒன்றை நிறுவவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,இணை...
இன்றைய தினம் நாட்டில் 3 மணித்தியாலங்களுக்கு மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5.20 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 91 லட்சத்து 79 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 13 லட்சத்து 20 ஆயிரத்து 870 பேர் சிகிச்சை...
பெங்களுரு அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி எளிதில் வீழ்த்தியது.
இடைக்கால அரசாங்கமொன்று அமைக்கப்படுமாயின், தமது தலைமையிலேயே அது இடம்பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். ஊடகம் ஒன்றிடம் பிரதமர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வங்கியாளர்களின் விசேட மாநாடு நேற்று (22) மாலை...