கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் அடுத்த வாரம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் வழக்கம் போல் நடைபெறும். எனினும் குறித்த பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகள் நடத்தப்படுமா என்பது அந்தந்த பாடசாலை அதிபர்களின் விருப்பப்படி...
ஜூன் மாதத்தில் மாத்திரம் 8,179 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஒரு மாதத்தில் பதிவான அதிகூடிய டெங்கு நோயாளர்கள் இதுவாகும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட...
அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூன் 26 முதல் 29 வரை இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் நகரில் சர்வதேச நாய்கள் கண்காட்சி கோலாகலமாக நடந்தது. இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விதவிதமான நாய்கள் கலந்து கொண்டன. பிரபலமான டெக்கெல்ஸ் இன நாய்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 81 லட்சத்து 51 ஆயிரத்து 4 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 86 லட்சத்து 88 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (24) இடம்பெற்றது. இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க...
5 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியா டெஸ்ட் அணியில் கிளேன் மெக்ஸ்வெல் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். காயம் காரணமாக விலகியுள்ள டிரவிஸ் ஹெட்டுக்கு பதிலாகவே கிளேன் மெக்ஸ்வெல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள...
அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக , ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...
இரசிகர்கள் வழங்கி வரும் ஆதரவை எண்ணி பெருமிதம் அடைவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஏரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்றைய போட்டியை காண வரும் இரசிகர்கள் மஞ்சல் நிற ஆடையில் வருவதை ஏற்றுக் கொள்வதாக ஸ்ரீலங்கா...