வானிலை
இன்று சூரியன் உச்சம் தொடும் பிரதேசங்கள்
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுத்து வருகிறது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கிணங்க, இன்று (9) நண்பகல் 12.12 மணிக்கு மாதம்பை, கொகிலபொக்குண, கைக்காவல, நிலம்பே மற்றும் ஒந்தாச்சி மடம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
Continue Reading