பதுளை – துன்ஹிந்த பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த விபத்தில் சம்பவத்தில் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர். கொத்தலாவல...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 377...
இன்று (31) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமாக வளிமண்டல நிலை காணப்படுகின்றது. மாலை அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில்...
தீபாவளி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாளை (1) கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும், விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ளசேகர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை...
நாராயன்பிட்ட,கிரிம்மண்டல பகுதியில் நேற்று முன்தினம் (29/10/2024 ) புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்து பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 29 வயது பெண் அக்குறித்த பெண் தொடர்மாடி 9 வது...
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட முன்நாள் மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் நிதர்சன் 27 அகவையுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.
ஹித்தோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்துருவெல்ல பிரதேசத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபரொருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹித்தோகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் கடந்த 27...
குருணாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில் வாரியப்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (30) அதிகாலை 03.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மரமொன்றுடன்...
அநுராதபுரம், கெக்கிராவ பிரதேசத்தில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவன் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை, துங்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே சடலமாக...
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது...