உள்நாட்டு செய்தி4 years ago
நத்தார் பாசப்பிணைப்பை வலியுறுத்துகின்றது – ஜனாதிபதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். சமூக ரீதியாக நத்தார் பண்டிகை குடும்பங்கள் ஒன்றிணைவுக்கும், பகைமைகளை மறந்து பாசப் பிணைப்புக்கு அடிதளம் அமைப்பதாகவும்...