உள்நாட்டு செய்தி4 years ago
வலுக்கின்றது 1000 ரூபா போராட்டம்
தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, பதுளை, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய மலையக பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான...