2021- 2022 பெரும்போக நெல் உற்பத்தி மூலமான அறுவடை குறைதிருந்தால் அதற்காக இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைவாக விவசாயிகளுக்கு ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 25 ரூபா வீதம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக...
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் தற்போது 1 இலட்சத்து 15 ஆயிரம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் நெல் அறுவடையை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது. தற்போது சபை 1...