உள்நாட்டு செய்தி4 years ago
எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு பின்னர் பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுமா?
தற்போது நடைமுறையில் உள்ள பயண கட்டுப்பாடுகளை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு பின்னர் நீடிப்பது தொடர்பாக இதுவரையிலும் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...