உள்நாட்டு செய்தி4 years ago
சுழிபுரம் கொலைச் சம்பவம், இதுவரை 12 பேர் கைது
யாழ்.சுழிபுரம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....