உள்நாட்டு செய்தி4 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவனயீனமாக பயணித்த 4 இளைஞர்கள் கைது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவனயீனமாக பயணித்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று (13) காலை நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால் குறித்த இளைஞர்கள்...