உலகம்4 years ago
நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் பிரேரணை நிறைவேற்றம்
நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் பிரேரணை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நீட் தேர்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன்...