உள்நாட்டு செய்தி4 years ago
சென்னையில் கோலியின் கால்களில் விழுந்த மும்பை
IPL முதல் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியண்ஸ் அணியை 2 விக்கெட்டுக்களால் வெற்றிக் கொண்டது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159...