Sports4 years ago
பார்சிலோனா அணிக்கு விடை கொடுத்த லயனோல் மெஸ்சி
21 வருடங்கள் பார்சிலோனா அணிக்காக விளையாடிய நட்சத்திர காற்பந்து வீரர் லயனோல் மெஸ்சி, அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். மெஸ்சிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதால் பார்சிலோனா நிர்வாகம் அவரது ஒப்பந்த காலத்தை...