உலகம்2 years ago
பிரித்தானிய அரச குடும்பத்தினர் மீது முட்டை தாக்குதல், இளைஞன் கைது
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் மீது யோர்க் பகுதியில் வைத்து முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னருடன் அவரது பாரியார் கமிலாவும் இருந்த நிலையில் அவர் முட்டை தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலை நடத்தியவர் என்ற...