உலகம்4 years ago
கேரளாவில் அடை மழை : 10 பேர் பலி, பலரை காணவில்லை
கேரளாவில் தொடரும் அடை மழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காணமல் போயுள்ளனர். மழையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மணி சரிவு மற்றும் வெள்ளம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு...