உலகம்3 years ago
“போராட்டகாரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துங்கள்”
கஸகஸ்தானில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மீது எந்த வித எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கி பிரயோகம் நடத்துமாறு அந்த நாட்டு ஜனாதிபதி ஜோமார்ட் உத்தரவிட்டுள்ளார். இதனால், போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப்படையினர் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். இதனால் தற்போது...