தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து சிறுபான்மை கட்சிகளிடமும் ஆலோசனைகள் பெறப்படும். அதன்பின்னர் எமது திட்டம் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சுய தொழில் மற்றும்...
“முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது. அடையாள வேலை நிறுத்த போராட்டம் மூலம் மக்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு தொடர்பில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புகின்றோம்.” –...
எதிர்வரும் 5 ஆம் திகதி மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் அடையாள பணிபகிஸ்கரிப்பு ஒன்றை நடத்த உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏனைய தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள், தொழிலாளர்கள் அனைவருக்கும்...
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை மாற்று வழிமுறையொன்றை அமைச்சரவையில் சமர்பிக்க எதிர்பார்ப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ள...