Sports5 years ago
ஜப்னா அணியில் விளையாடவுள்ள மேற்கிந்திய வீரர்
லங்கா பிரிமியர் லீக் (LPL) தொடரின் ஜப்னா ஸ்டேலியன்ஸ் (Jaffna Stallions) அணிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளர் ஜோன்சன் சார்ல்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜப்னா ஸ்டேலியன் அணி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்...