உள்நாட்டு செய்தி3 years ago
எதிர்வரும் 19ஆம் திகதி அரச விசேட விடுமுறை
எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டில் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் விசேட...