உள்நாட்டு செய்தி3 years ago
“எவரையும் கைவிடாதீர்கள்” விண்ணப்பம் கோரல் நீடிப்பு
“எவரையும் கைவிடாதீர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும், நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்துக்கான விண்ணப்பம் கோரல் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் கோரல்...