Sports5 years ago
பங்களாதேஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கையர்?
பங்களாதேஷ் தேசிய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுமாறு இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கொவிட்19 பெருந்தொற்று காரணமாக பங்களாதேஷ் அணியின் சுழந்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் டெனியல் விட்டோரியினால் அணியுடன்...