உள்நாட்டு செய்தி4 years ago
கினிகத்தேனை பிட்டவலை பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் காயம்
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பிட்டவலை பகுதியில் வீடு ஒன்றின் மீது பாரிய மண்திட்ட ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மூவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி நாவலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று...