ஜோர்ஜ் ப்ளொய்டை (George Floyd) கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 22 ஆண்டுகளும் 6 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை மற்றும் அதிகாரம் கொண்ட கடமையை துஷ்பிரயோகம் செய்தமை, ப்ளொய்டுக்கு இழைத்த கொடுமை ஆகிய காரணங்களால்...
அமெரிக்காவில் கறுப்பின இளைஞரான ஜோர்ஜ் ப்ளொய்டின் (George Floyd) கொலையுடன் தொடர்புடைய முன்னாள் Minneapolis பொலிஸ் அதிகாரி மீதான கொலைக் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில், ஜோர்ஜ் ப்ளொயிட் கைது செய்யப்பட்டதன் பின்னர் 9 நிமிடங்கள் வரை...