வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட மக்கிளானை பள்ளிமடு விவசாய கண்டத்தில் கடந்த ஒரு வார காலமாக விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த யானை நேற்று (21) மாலை இறந்த நிலையில் காணப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறித்த...
இன்று (16) மேலும் 372 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று மட்டும் 715 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 52,309 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை...
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 இலட்சத்து 85 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 3 ஆயிரத்து...
கிளிநொச்சி கல்மடுக் குளத்தில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போனவரின் சடல் கடற்படையினரின் உதவியுடன் இன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (25) பிற்பகல் 3 மணியளவில் குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்றதாகவும் குளத்துக்குள் இறங்கிய போது நீரில் மூழ்கி காணாமல்...
புரெவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (03) இரவு 8.30 மணியளவில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொன்னாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில்...
கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (27) உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 87 வயதான பெண் கொழும்பு 9 தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 54 வயதான...
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திடிரென தனது 42 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது-23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த...