உள்நாட்டு செய்தி4 years ago
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பை அரசாங்கம் குறைத்து மதிப்பிடவில்லை – டலஸ்
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் என்ற வகையில் ஆசிரியர்கள்...