உள்நாட்டு செய்தி4 years ago
தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்க முடியாது – CVK
கொரோனா நிலைமை கருதி 27ம் திகதி மாலை 6.05 க்கு வீடுகளில் இருந்து அஞ்சலி செலுத்துங்கள் என தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. மாவீரர் நாள் நினைவஞ்சலி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக 8 தமிழ்த்...