உள்நாட்டு செய்தி4 years ago
“இனி கூட்டு ஒப்பந்தம் இல்லாமல்போகும் – பெருந்தோட்ட சம்மேளனம்
“தொழிற்சங்கங்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கமுடியாது.எமது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இனி கூட்டு ஒப்பந்தம் இல்லாமல்போகும். பெருந்தோட்டத்துறை சிஸ்டமும் மாறும்.” என்று இலங்கை பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்தார்....