Sports3 years ago
Grandhomme ஓய்வு
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கொலின் டி கிராண்ட்ஹோம் (Colin de Grandhomme) சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காயம் மற்றும் மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் இருப்பதும்தான் இதற்கு...