உள்நாட்டு செய்தி4 years ago
பண்டாரவளை ஹல்பே பகுதியில் பஸ் விபத்து, 12 பேர் வைத்தியசாலையில்
பண்டாரவளை ஹல்பே பகுதியில் இன்று (06) காலை 9 மணி அளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே...