உலகம்3 years ago
மகாராணியின் உடலம் Buckingham அரண்மனைக்கு…
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலம் எடின்பரோ விமான நிலையத்தில் இருந்து லண்டன் விமான நிலையத்தின் ஊடாக பக்கிங்காம் (Buckingham) அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மகாராணியின் பூதவுடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது 70...