பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எவ்வாறாயினும் அக்கட்சிக்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரை தாம் பிரதமராக நீடிப்பதாக பிரித்தானிய பிரதமர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா விதிமுறையை மீறி விருந்துபசார நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதற்காக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கொரோனாவை எதிா்கொள்ளும் வகையில் 2020, மாா்ச் மாதம் கொண்டுவரப்பட்ட அனைத்து தற்காலிக சட்டங்களும் அடுத்த மாதம் காலாவதியாகும் என பிரதமா் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக பாராளுமன்ற அறிக்கையில் அவா் தெரிவித்திருப்பதாவது: கொரோனா தடுப்பு...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கானை சேர்ந்த 20,000 பேரை நாட்டில் குடியமர்த்துவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது. முதல் ஆண்டில் பெண்கள், யுவதிகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் பட்டியலில் உள்ள 5,000 பேருக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது....
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சக எம்.பி.யுடன் கொண்ட தொடர்பு காரணமாக தன்னை சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். போரிஸ் ஜோன்சன் இந்த ஆண்டில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள...