அட்லுகம பகுதியில் ஒன்பது வயதான சிறுமியான ஆயிஷாவை கடத்திச்சென்று படுகொலைச் செய்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நாளை (01) வரையிலும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.
பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட 09 வயதான சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று(30) பாணந்துறை வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என பிரேத பரிசோதனையில் உறுதி...
அட்டலுகம பகுதியில் உயிரிழந்த 9 வயது சிறுமியின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலை நாட்டப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை...