2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்றுடன் (10) நிறைவடைகின்றது. இன்று பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர், அமைதியான முறையில் வீடுகளுக்கு திரும்புமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றிய 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதுவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சையில் கொவிட் தொற்று...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் கொழும்பில் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு தற்சமயம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். மாகாண பாடசாலைகளுக்கான அனுமதி அட்டைகள்...
கொவிட் தொற்றுக்கு மத்தியில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து இன்று (21) தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாகவே பாடசாலைகளை மீள ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் பன்னிப்பிட்டிய பகுதியில்...