சுமார் 200 பேருந்துகள் கூடுதலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிற்கான தனியார் துறை பேருந்துகளும் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் ஊடாக எரிபொருள் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, கிராமப்புறங்களுக்கு...
உலக அளவில் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியான இன்று கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்ததை பயபக்தியுடன் அனுஸ்டிக்கின்றனர். இதனை முன்னிட்டு இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுக் கூர்ந்து கிறிஸ்தவர்கள் இன்று விரதம் இருந்து வெள்ளை நிற உடைகள்...
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடாளவீய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று (14) நுவரெலியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் பொது மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது....
புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா ஹாவாஎலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதம குருக்கள் மேகனராஜன் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அத்தோடு விகாரையிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இன்று பிறந்த தமிழ், சிங்கள புத்தாண்டை மலையக பகுதிகளில்...
புத்தாண்டை கொண்டாட வேண்டிய பொது மக்கள் இன்று வீதி ஓரங்களில் அத்தியவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையும், போராட்டங்களில் ஈடுப்படுகின்ற சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இதுவே இந்த அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசாகும்....
தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலை இந்தியாவுக்கும் வரும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
அனைவருக்கும் சுபிட்சமான சுபகிருது வருட தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். சுபகிருது திய ஆண்டு காலை 8.41 க்கு திருக்கணித பஞ்சாங்கப்படி பிறக்கிறது
இந்திய கடனுதவியின் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலர் நிதி கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு...
பிரதமர் உள்ளிட்ட நிர்வாகம் இராஜினாமா செய்வதன் மூலமே பிரச்சினைகளை தீரக்க முடியும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.