மின் கட்டண உயர்வுடன் ஒப்பிடும் போது பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மின் கட்டணம் 60சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, ஆகஸ்ட்...
இலங்கையில் வட்டி விகிதங்கள் மேலும் உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இலங்கையில் வட்டி விகிதங்கள் மேலும் உயரும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திறைசேரியின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை மத்திய வங்கி புதிய பணம்...
ஹக்கல பகுதியில் இன்று அதிகாலை எரிபொருள் கொல்கலன் வாகனம் (சிபேட்கோ) விபத்துக்குள்ளானது எரிபொருள் பவுசருக்குள் சாரதியும், உதவியாளரும் இருந்துள்ளனர். இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து – கெப்பட்டிபொல எரிபொருள்...
ஏ9 வீதி பூனாவ பகுதியில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.ஏ9 வீதி பூனாவ பகுதியில் பயணித்த கார் ஒன்று வீதியின் குறுக்காக சென்ற...
நாட்டின் பொருளாதார நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் இலங்கையிலுள்ள தனது அலுவலகத்தை மூடுவதற்கு ஜப்பானிய Taisei நிறுவனமும் தீர்மானித்து உள்ளது. அதன் முதல் கட்டமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தனது ஒப்பந்தங்களை ரத்து செய்ய Taisei நிறுவனம் தீர்மானித்துள்ளதாக...
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு...
நாளை விசேட போக்குவரத்து திட்டம்75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (19) பிற்பகல் நடைபெறவுள்ள குடியரசு அணிவகுப்பு காரணமாக கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாளை...
நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்திற்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (18) முற்பகல் நடைபெற்ற...
2023 ஆம் ஆண்டில் பசுமை நிதி திட்டங்களுக்கு நிதி திரட்ட, ஒரு வலுவான திட்ட வரைப்படத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தலைமையில் பசுமை நிதிக் குழுவொன்றை...
சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஆதரவு உத்தரவாதம் இல்லாமலே இலங்கைக்கான கடனை அனுமதிப்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுளளது.