இந்தியாவில் பரவி வரும் JN.1 புதிய கொவிட்-19 பிறழ்வால் பாதிக்கப்பட்ட எந்த நோயாளியும் இதுவரை நாட்டில் பதிவாகவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த புதிய கொவிட் உப பிறழ்வு இந்தியாவின் கேரளப் பகுதியில்...
ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 155 ¼ எனும் மைல்கல் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய...
மின் கட்டண மறுசீரமைப்பு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் போது மின் கட்டணம் குறைக்கப்படும் என, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார். கடந்த நாட்களில் நிலவிய கடும் மழையின் காரணமாக, மின்னுற்பத்தி நீர்நிலைகளுக்கான நீர்வரத்து...
ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய குழந்தைகள், பெண்கள்...
இலங்கையின் இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர்...
கிரிபத்கொடவில் உள்ள இரவு விடுதிக்குள் இன்று (18) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிரிபத்கொட, காலா சந்தியில் உள்ள ஹோட்டலுக்குள் அமைந்துள்ள இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ்...
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் கட்சியின் பலத்தை காட்ட முடியும்...
2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம்...
இலங்கையில் வருடாந்தம் நிகழும் மரணங்களில் 80% தொற்றாத நோய்கள் மற்றும் அது தொடர்பான சிக்கல்களால் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் சனத்தொகையில் 35 வயதிற்குட்பட்டவர்களில் 15% பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35%...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளினதும், 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....