சர்ச்சையை ஏற்படுத்திய புலமைப்பரிசில் பரீட்சையின் கசிந்ததாகக் கூறப்படும் 3 வினாக்களுக்கும் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். கெஸ்பேவ பகுதியில் இடம்பெற்ற விருந்தின் போது அருந்திய பானத்தின் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 19 வயதான இளைஞன் சிகிச்சை பலனின்றி...
கிளிநொச்சியில் சற்று முன்வேக கட்டுப்பாட்டை இழந்த கப்ரக வாகனம் பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . கிளிநொச்சி ஏ 35 பிரதான வீதியில் புளியம்பொக்கனை பாலம் மற்றும்...
உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ், கொழும்பு மற்றும் டுபாய் இடையே 2025 ஜனவரி 2 ஆம் திகதி முதல் கூடுதல் திட்டமிடப்பட்ட சேவையை இயக்குவதாக தெரிவித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விமானமானது, EK654/655...
2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக முன்வைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது....
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்களுக்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘ரோ’ காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக இந்தியத் துணைத் தூதரகத்தின் செயற்பாடுகளும் அவ்வாறே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான படைத்தரப்பு உறவுகள் வலுவாக...
நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களுக்கு விடுத்த...
யாழ்ப்பாணத்தில் உயர்தர பரீட்சை திருப்திகரமாக அமையவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தெல்லிப்பழையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற...
இன்று முதல் எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. நேற்று(31) நளிரவு முதல் இந்த விலை மாற்றம் அமுலுக்கு வரகின்றது. இதன்படி மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை...
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை...