உள்நாட்டு செய்தி3 years ago
யொஹானியை பாராட்டி 9.6 பேர்ச் காணி
பாடகி யொஹானி திலோகா டி சில்வாவை பாராட்டும் விதமாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன மாவத்தை பிரதேசத்தில் 9.6 பேர்ச் காணியை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கலாசார...