உள்நாட்டு செய்தி2 years ago
வன விலங்குகளினால் வருடாந்தம் 54 பில்லியன் ரூபா பயிர் சேதம்
இலங்கையில் வன விலங்குகளினால் வருடாந்தம் 54 பில்லியன் ரூபா பயிர் சேதம் ஏற்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளில் காட்டு யானைகள், குரங்குகள், மயில்கள்,...