உள்நாட்டு செய்தி4 years ago
மாடு மேய்த்துக்கொண்டிருந்த வயோதிபர் யானை தாக்கி பலி
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் இன்று (12) மதியம் மடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பலியாகியுள்ளார். யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியானவர்...