உள்நாட்டு செய்தி3 years ago
உலக வங்கி மேற்கொண்ட ஆய்வில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
உலகில் அதிக உணவு விலை பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. லெபனான்,சிம்பாபே, வெனிசுலா மற்றும் துருக்கி நாடுகளுக்கு அடுத்ததாக இலங்கை உள்ளதாக உலக வங்கி மேற்கொண்ட சமீபத்திய...