உள்நாட்டு செய்தி3 years ago
பெரும் போக செய்கைக்கான யூரியா: அமைச்சரவை அங்கீகாரம்
பெரும் போக செய்கைக்கான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்காக, இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் இருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, 2022/23 பெரும் போக செய்கைக்கு...