இலங்கையில் உள்ள சுமார் 56,000 குழந்தைகள், கடுமையான போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 6.2 மில்லியன் பேர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளதாக UNICEF தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பிலான UNICEF-இன் இரண்டாவது மனிதாபிமான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தொடர்ச்சியாக பணவீக்கம் ,...
யுனிசெப் (UNICEF) தெரிவிப்பதை போன்று இலங்கையில் போசாக்கு குறைபாடுகள் அதிகரிக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போசாக்கு குறைபாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக குடும்ப சுகாதார பணியகத்தின்...
உலகலாவிய மந்தபோசனை மிக்க சிறுவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 6 ஆவது இடத்தில் உள்ளது. unicef இதனை அறவித்துள்ளது. பொருட்கள் மீதான விலையேற்றம் இதற்கான காரணம் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.