உலகம்3 years ago
அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷியா வருகிற 16 ஆம் திகதி படையெடுக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து உஷார் ஆகியுள்ள உலக நாடுகள் பலவும் உக்ரைனில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற அறிவுறுத்தி வருகின்றன.